S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Nethu Raathiri Yamma Songtexte

Songtexte Nethu Raathiri Yamma - S. P. Balasubrahmanyam , S. Janaki




ம் ஹோ
ம் ம் ம்
ம் ஹா
ம் ஹா
நேத்து ராத்திரி
தூக்கம் போச்சுடி
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
आओजी आओ அனார்கலி
अच्चा अच्चा பச்சக்கிளி
आओजी आओ அனார்கலி
अच्चा अच्चा பச்சக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி ஹ் யம்மா
அச்சாரத்தை போடு, கச்சேரிய கேளு
சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு
சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு
அச்சாரத்தை போடு, கச்சேரிய கேளு
சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு
சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு
கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபுல் ராஜா
என்பேரு தான் அப்துல் காஜா என்கிட்ட தான் அன்பே आजा
அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன் ஆனந்தம் वारे वा
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுது யம்மா
அனார்கலி நான் தானய்யா
அன்பே சலீம் நீதானய்யா
அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுது யம்மா
என்னோடு வா தூபா ஏராளம் தான் ரூபா
ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு
உன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா
என்னோடு வா தூபா ஏராளம் தான் ரூபா
ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு
உன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா
உன் மேல தான் ஆசப் பட்டேன் உன்னக் கண்டு நாலும் விட்டேன்
குபேரனுன் கையைத் தொட்டேன் குசேலனின் கையை விட்டேன்
அந்த புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
அட நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
आओजी आओ அனார்கலி
अच्चा अच्चा பச்சக்கிளி
आओजी आओ அனார்கலி
अच्चा अच्चा பச்சக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா
ஹோய் நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி ஹ் யம்மா



Autor(en): Vaali, Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.