Sadhana Sargam - Kattana Ponnu (From "Naam Iruvar Namakku Iruvar") Songtexte

Songtexte Kattana Ponnu (From "Naam Iruvar Namakku Iruvar") - Sadhana Sargam feat. Hariharan




கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லைட்டா எரிய வச்சுட்டா
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
சூரியனும் தேவையில்லை
நீபோதும் நீபோதும்
குட் மார்னிங் நீயே சொன்னால்
அது போது எப்போதும்
வெண்ணிலவு தேவையில்லை
நீபோதும் நீபோதும்
உன் விழிகள் என் மேல் பட்டால்
அது போதும் எப்போதும்
தீவில் நம்மை வைக்கா விட்டால்
தேகம் ரெண்டு ஒட்டிவிட்டால்
உயிரே உறவே போதும்
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லைட்டா எரிய வச்சுட்டா
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
பூவாசம் தேவையில்லை
நீபோதும் நீ போதும்
உன் வாசம் நித்தம் வந்தால்
அது போதும் அது போதும்
மேலாடை தேவையில்லை
நீபோதும் நீபோதும்
நீ என்னை அணைத்துக்கொண்டால்
அது போதும் அது போதும்
எண்ணை மெல்ல மூடிக்கொண்டால்
எனக்குள்ளும் நீயே நின்றாய்
உயிரே உறவே போதும்
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லைட்டா எரிய வச்சுட்டா





Attention! Feel free to leave feedback.