Songtexte Poraaduvom - Dopeadelicz
இருட்டில் வாழ்கிறாய் நீ குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடி தேடி விறகில்வெந்து நீ சாவாய்
காணிக்கை பேரில் இங்கே கள் சிலைக்கும் லஞ்சம்
கோடி கோடி குமியுது உண்டியல் நாட்டில் ஆனால் பஞ்சம்
நிறதாலும் மதத்தாலும்
பிரிந்து விட்டோம்
மனிதபிமானத்தை நாமெல்லாம் மறந்து விட்டோம்
காசின் திருவிளையாடல் கண்டு நாம் மயங்கி விட்டோம்
அடையாளம் நாம் தொலைத்து விட்டோம் உரிமைகள் இழந்து விட்டோம்
நாம் இறந்து விட்டோம்
அலட்சியம்
எழில் உயிர் என்றாலே அலட்சியம்
பண்ணந்தன்னோயின் மருத்துவம்
மருத்துவமனையின் அரசியல்
உதவை செய்ய தகுதி இருந்தும்
உணமாக நிற்கிறாய்
உணமாக நிற்கிறாய்
உணமாக நிற்கிறாய்
ஊமைகள் வாழும் இடத்தில்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்
நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவ்யாம்
எங்கள் வறுமைகள் ஓழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்க
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்க
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும்வரை
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சு வரை
போராடுவோம்
அதிரடி படையா இருக்குறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம் போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
हा इन्क्वालाब है आज युवन्ना करेंला सावधान
जूनता गलती ग़म त्यांचे पैसे करता है बाद
त्या मधे वापरी घुसले सत
करेंला व्यापार जनता पडली है मोहतरमा
युवन्ना नहीं कामधाम कैद्य हस्त छे लांब
फुकटची नक्यावर्ची पूरा धरुन बसले अभिमान
विषयत झाले विस्मरण नी त्याने वडल्या वेदना
दुष्कला वर घोटाल्यान्नी शेतकऱ्याचा जीव घेतला
हात कैद्य ओहे लांब
हो हो
इन्क्वायलब के लिए साथ
अब एक ही मकसद से
हो हो
बदलाव के लिए हम
हात कैद्य छे लांब
लड़ेंगे हम
इन्क्वायलब के लिए साथ
खड़े है हम
अब एक ही मकसद से
झुड है हम
बदलाव के लिए हम
लड़ेंगे हम
நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவ்யாம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்க
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்க
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும்வரை
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சு வரை
போராடுவோம்
அதிரடி படையா இருக்குறோம் வெறியா
போராளி நாங்கெல்லாம் போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள் போராடுவோம்
Lyrics from
Brother b the lyrical warrior
Sri lanka
Attention! Feel free to leave feedback.