Saravedi Saran - Oru Sattai Oru Balpam Songtexte

Songtexte Oru Sattai Oru Balpam - Saravedi Saran feat. Srinidhi




ஹா விளையாடலாமா கல்லாங்கா
நான் விரலு விட்ட வெள்ளங்கா
கொரிகளிக்கா முந்திரிக்கா
நான் கோணகொப்பர கொய்யாக்கா
கையா முய்யா விளையாட்டு
மாட்டிக்கினா டர்ரா
டமால் டுமால் ட்ரெமாண்டு
காட்டிக்கினா உவ்வா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்டு ஒரு பேனா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்டு ஒரு பேனா
ஜல்சா ஐஸ்கட்டி
நீ என் வைரகுட்டி
சிரிச்சா சொக்கத் தங்கம்டி(correct மாமா)
ஹே... கிர்ருனு மனச மாத்தி
சுர்ருனு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேண்டா
White'ah இருக்குற
Light'ah சிரிக்கிற
Weight'ah இடிக்கிற
இடுப்புல முடிக்கிற
ஜில்லுனு பாக்குற
சல்லுனு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
தழ தழனு நடந்து வந்தா kick ஏறுது
உன்னுடைய அழக பாத்து mind மாறுது
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
வாங்கடி குலாப்ஜாமு
ஆடலாம் triple game
அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ
கை மேல கைய வச்சு
கன்னத்துல குடுப்ப இச்சு
பளிச்சுன்னு bulb எரியும் பாத்துக்கோ
டம டமா,கம கமா
Beer'ah போல வர சும்மா
வந்து நிப்பேன் உனக்கு எதிரடி
கெளம்புற புலம்புற
கிட்ட வந்தா தயங்குற
ரெடியாகீது white குதுரடா
உடம்பு full'ah மச்சம் இருந்தா கன்னி ராசிடா
அட வாங்கி வச்ச தபேலாவை உக்காஞ்சி வாசிடா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
வாடா என் கருப்பு மச்சான்
மூணு பேர மயக்கி வச்சான்
அழக அல்லி தர்றேன் வாங்கிக்கோ
மூணு பேரும் குண்டு மல்லி
போவாதீங்க தள்ளி தள்ளி
Gum ah போல மேல வந்து ஒட்டிக்கொ
எறங்குடா நெருங்குடா உனக்கு ஏத்த கரும்புடா
கடிச்சு பாரு எல்லாம் இனிக்கும்டா
அப்டியா இப்டியா ஆடலாமா கபடியா
தொட்டுப்பாரு life ஜொலிக்கும்டி
சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு புக்கு, வெள்ள கொக்கு
தொட்டா silk டா
அட உன்னுடைய lips மட்டும்
Dairy Milk டா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
ஜல்சா ஐஸ்கட்டி
நீ என் வைரகுட்டி
சிரிச்சா சொக்கத் தங்கம்டி...
ஹே... கிர்ருனு மனச மாத்தி
சுர்ருனு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேண்டா
White ah இருக்குற
Light ah சிரிக்கிற
Weight ah இடிக்கிற
இடுப்புல முடிக்கிற
ஜில்லுனு பாக்குற
சல்லுனு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
தழ தழனு நடந்து வந்தா kick ஏறுது
உன்னுடைய அழக பாத்து mind மாறுது
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா
நான் black and white ராஜா
நீ தலைல வைக்குற ரோஜா



Autor(en): Saravedi Saran


Saravedi Saran - Kanchana 3 (Original Motion Picture Soundtrack)
Album Kanchana 3 (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
31-03-2019



Attention! Feel free to leave feedback.