Shankar Mahadevan - Sandakozhi Songtexte

Songtexte Sandakozhi - Shankar Mahadevan




சண்டை கோழி கீறும் கீறும்
சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவிலு பிகிலு வூதும் வூதும்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
சண்டை கோழி கீறும் கீறும்
சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவிலு பிகிலு வூதும் வூதும்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
வாரவது எரக்கமுன்னு speed காட்டாதே
நீ வாழ பழம் தோழு தான்னு கால வைக்காதே
வைக்காதே
வைக்காதே
ஹே தோராயமா கணக்கு போட்டு தொட்டு பார்க்காதே
நீ தூள் தூளா நொறுங்கிடுவ film′u காட்டாதே
காட்டாதே காட்டாதே
வத்திகுச்சி வத்திகுச்சி ஒல்லியின்னு பார்த்தா
பத்திக்குவ பத்திக்குவ தள்ளி நில்லு बेटा
வத்திகுச்சி வத்திகுச்சி ஒல்லியின்னு பார்த்தா
பத்திக்குவ பத்திக்குவ தள்ளி நில்லு बेटा
ரங்கு ராட்டனமா மேல பறப்பேன்டா
சங்கு சக்கரமா சுத்தி அடிப்பேன்டா
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவிலு பிகிலு வூதும் வூதும்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
Car'u AC வீடு இருந்தா தூங்கவே கஷ்டம்
நான் கைத்து கட்டில் தூக்கம் போட்டா
கனவுகள் கொட்டும்
ஊரு சனம் அத்தனையும் குப்பைய கொட்டும்
அது எடுத்து போடும் அப்பாவுக்கு
மனசுல சுத்தம்
நெஞ்சுகுள்ள என்ன வெச்சு சொந்தம் எல்லாம் தாங்கும்
எங்க வீட்டில் வந்து வாழ சொர்க்கம் கூட ஏங்கும்
நெஞ்சுகுள்ள என்ன வெச்சு சொந்தம் எல்லாம் தாங்கும்
எங்க வீட்டில் வந்து வாழ சொர்க்கம் கூட ஏங்கும்
நா அடிசென்னா நரம்புல சுளுக்கு
அந்த சுளுக்கு எடுக்கும் சரக்கு மட்டும்
இவகிட்ட இருக்கு
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவிலு பிகிலு வூதும் வூதும்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
சண்டை கோழி கீறும் கீறும்
சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவிலு பிகிலு வூதும் வூதும்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்



Autor(en): Vidya Sagar, Na Muthukumar


Attention! Feel free to leave feedback.