Sri Shyamalangan feat. Haricharan Seshadri & Shweta Mohan - Mukile Songtexte

Songtexte Mukile - Sri Shyamalangan , Shweta Mohan




முகிலே முகிலே நீ, ஏன் என்னில் மோதுகிறாய்
நிலவே அழகே நீ, ஏன் விட்டு ஓடுகிறாய்
தொலைவே இருந்தால் காதல் இனிதாய் பெருகுமே
எனை நீ பிரிகையிலே வானம் சிறிதாய் இருளுமே
புயல் வீசும் போதும் இருள் நீங்கும் போதும்
உனை நான் விலகிடுவேனா
புயல் ஓயும் போதும் பகல் மீளும் போதும்
உனை நான் மறந்திடுவேனா
விண் கொண்ட மீன் எல்லாம் உனை மட்டுமே பார்க்க,
நீ என்னைப் போ என்றால் எவரிடம் நான் கேட்க
இடைவெளி தான் கேட்கிறேன்
கரை வந்து தீண்டும் அலை மீண்டும் மீண்டும்
பிரிவே இணைந்திடத்தானே
கரை நானும் இல்லை அலை நீயும் இல்லை
உறவே பிணைந்திடத்தானே
தூறல்கள் நான் கேட்டேன் அழகென்று நீ சொன்னாய்,
தூரத்தை நான் கேட்டேன் தவறென்று ஏன் சொன்னாய்
உடல் இவன் உயிர் நீயடி



Autor(en): Sri Shyamalangan


Sri Shyamalangan feat. Haricharan Seshadri & Shweta Mohan - Mukile
Album Mukile
Veröffentlichungsdatum
25-03-2018

1 Mukile



Attention! Feel free to leave feedback.
//}