Silambarasan TR feat. T. Rajendar, Suchitra & Mahathi - Ammadi Aathadi Songtexte

Songtexte Ammadi Aathadi - Suchitra , T. Rajendar , Mahathi , Silambarasan TR




யம்மாடி ஆத்தாடி
உன்ன எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி
அரைச்ச மாவ அரைப்போமா
துவச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேட்போமா
வில்ல வளைச்சு பார்ப்போமா
யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
யம்மாடி அய்யோ ஆத்தாடி
உன்ன எனக்கு தரியாடி
ஹேய் நான்தான்டா முதலாளி
நீதா எனக்கு தொழிலாளி
மச்சம் மின்னும் நட்சத்திரம்
நீ எண்ணிப் பார்த்தா எண்ணிப் பார்த்தா வெட்கம் வரும்
வெட்க வேணும் இல்லறத்த
அடிச்சு புட்டா ஒடச்சி புட்டா சொர்க்கம் வரும்
நேத்து வரை, நேத்து வரை
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல
வாழும் வரை, வாழும் வரை
நீயும்தான் நானும்தான் இரட்டை பிள்ள
வயசு பையன் மூச்சுடி
அட பட்ட இடம் பூச்செடி
உன்ன போல, என்ன போல
காதலிக்க யாருமில்லை
நல்லவனே வல்லவனே
வாழவைக்க வந்தவனே
யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா
யம்மா எம்மம்மா
ஐயோ
ஐயோ
ஆதாரமா அவதாரமா
ஆயி புட்ட நெஞ்சுக்குள்ள
உன்னவிட்டா என்ன விடும்
உயிர்தானமா உள்ளுக்குள்ள
உன் வாசம்தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது
நம் பேரைதான் ஊரெல்லாம் பேசும்
ஊமைக்கும் மொழியானது
நீதான்டா நீதான்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன முட்டு
பூவுக்கும் வேருக்கும் மல்லுக் கட்டு
என்னோட bet'u கட்டு டு டு டு
எம்மம்மா எம்மம்மா
எம்மம்மா எம்மம்மா எம்மம்மா
எம்மம்மா எம்மம்மா
யே எம்மா எம்மா எம்மா
யே எம்மா எம்மா எம்மா
யே எம்மா எம்மா எம்மா எம்மம்மா
யம்மாடி ஆத்தாடி
உன்ன உன்ன எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
சேர்ந்து புட்டா சிவன் சிவன் ஜாதி
அரைச்ச மாவ அரைப்போமா
துவச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேட்போமா
வில்ல வளைச்சு பார்ப்போமா
யே எம்மா யே எம்மா
யே எம்மா யே எம்மா
யே எம்மா யே எம்மா எம்மம்மா
எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மம்மா
என்னையா பாட்ட நிறுத்திட்டீங்க பட்டைய கிளப்பு
Thanks'u பா



Autor(en): Vaalee, Yuvan Shankar Raja



Attention! Feel free to leave feedback.