A. R. Rahman - Varayo En Thozhi (From "Jeans") Songtexte

Songtexte Varayo En Thozhi (From "Jeans") - Sonu Nigam feat. Harini




வாராயோ தோழி
வாராய் என் தோழி
வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி
வயசான தோழி
வாய் விட்டு சீட்டியடி
அன்புக்கு நீ
அரிச்சுவடி
அன்னைக்கு மேல்
செல்லமடி
மழலையில் நான்
சாய்ந்தபடி
முதுமையிலும் வேண்டுமடி
பாட்டி
என் ஸ்வீட்டி
நீ இன்னும் பீயூட்டி
பீயூட்டியடி
வாராயோ தோழி
வாராய் என் தோழி
வா வந்து லூட்டியடி யே
வாரேவா தோழி
வயசான தோழி
வாய் விட்டு சீட்டியடி
ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ
லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம்
மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி
என்ன கூத்து
என் வயசு பாதி
போச்சு
கிளின்டன் நம்பர்
போட்டு தாரேன் கிளு
கிளுப்பாக லவ் யூ நீ
சொல்லிவிடு
யார் நீ என்றால்
மிஸ் வோ்ல்ட் அல்ல
மிஸ் ஆல் என்றே
சொல்லிவிடு
யே
வாராயோ தோழி
வாராய் என் தோழி வா
வந்து லூட்டியடி
ஹோ
வாரேவா தோழி
வயசான தோழி வாய்
விட்டு சீட்டியடி
கம்ப்யூட்டர் பாட்டுக்கு
கரகாட்டம் நீ ஆடு
எம் டிவி சேனலில்
சஷ்டி கவசம் நீ பாடு ஹோ
டூ பீஸ் உட போட்டு
சன் பாத்து எடு பாட்டி டிஸ்னி
லேண்டில் வாசல் தெளிச்சி
அரிசி மாவுக் கோலம் போட
வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு
கடைய போட்டு வட சுட்டு
விக்கணும் ஒரு வாட்டி
யே
வாராயோ தோழி
வாராய் என் தோழி
வா வந்து லூட்டியடி
ஹோ
வாரேவா தோழி
வயசான தோழி
வாய் விட்டு சீட்டியடி யே
ஹே யே
அன்புக்கு நீ
அரிச்சுவடி
அன்னைக்கு மேல் செல்லமடி
மழலையில் நான்
சாய்ந்தபடி முதுமையிலும்
வேண்டுமடி
யே
வாராயோ தோழி
வாராய் என் தோழி
வா வந்து லூட்டியடி
ஹோ
வாரேவா தோழி
வயசான தோழி
வாய் விட்டு சீட்டியடி யே
ஹே யே



Autor(en): harris jayaraj, yuvan shankar raja, a. r. rahman



Attention! Feel free to leave feedback.
//}