Sreenivas feat. Anuradha Sriram - Kaadhal illamale (From “Thaalam”) Songtexte

Songtexte Kaadhal illamale (From “Thaalam”) - Anuradha Sriram , Sreenivas




காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
தேனின் இனியது
காதலே
உயிர் தேகம் தந்தது
காதலே
நம் உயிரின் அர்த்தம்
காதலே
இந்த உலகம் அசைவதும்
காதலே
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
ஓஹோ ஓஓஓ
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவதும் காதலே
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல் சாவது சாவா
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல் சாவது சாவா
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
நம் உயிரின் அர்த்தம் காதலே
இந்த உலகம் அசைவதும் காதலே
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
காதலின் மொழியில் ஒளி கிடையாது
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
காதலின் மொழியில் ஒளி கிடையாது
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது
காதலின் வலியில் வழி கிடையாது
மொட்டுக்கள் உடைந்தால் கொடி துடிக்காது
ஓர் இருளில் தெரிவது
காதலே
ஓர் ஒளியில் மறைவது
காதலே ...காதலே .
ஓர் இருளில் தெரிவது
காதலே
ஓர் ஒளியில் மறைவது
காதலே ...காதலே .
காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல் நாம் சாவது சாவா
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல் சாவது சாவா
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
காதலித்தால் புது நேசம் வரும்
பூ கொடிகளுக்கும் பூ வாசம் வரும்
அந்த கடவுள் இருப்பது மேலுலகம்
இந்த காதல் இருப்பது கீழுலகம்
கடவுள் இருப்பது தூரமடா
உன் காதல் இருப்பது அண்மையடா
நீ கடவுளை அடைவது சாத்தியமா இல்லை
காதலை அடைவது சாத்தியமா
நீ காதலை அடைவது சாத்தியமே சாத்தியமே
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
தேனின் இனியது
காதலே
உயிர் தேகம் தந்தது
காதலே
நம் உயிரின் அர்த்தம்
காதலே
இந்த உலகம் அசைவதும்
காதலே
காதல் இல்லாமல் நாம் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல் நாம் சாவது சாவா
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமல் சாவது சாவா
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
தேனின் இனியது காதலே
உயிர் தேகம் தந்தது காதலே
காதலே . காதலே .





Attention! Feel free to leave feedback.