Ss Thaman, Karthik & Suchitra - Arjuna Arjuna (From "Settai") Songtexte

Songtexte Arjuna Arjuna (From "Settai") - Karthik , Thaman S , Suchitra




என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சார முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சார முத்தத்தில் நனைந்திடுவேன்
ஓ...
அருகினில் வந்தால்
அணைத்திடு என்றால்
ஏன் மவுனம் கொண்டாய்
ஹோ...
தொலைவினில் சென்றாய்
துரத்தினேன் அன்பால்
விழி மூடிக் கொண்டாய்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சார முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
ஹோ...
தூரத்து சூரியன் நான்
பனியென உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ
மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏ-ஹே
தொட்டால் சுடும்படி காய்ச்சல் வரும்
முத்தால் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே
தரையில மீனாய்
கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய்
ஹோ-ஹோ
சரிகிறேன் தானாய்
தாங்கவா தூணாய்
என் வாழ்வாய் ஆனாய்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சார முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்



Autor(en): Srikanth Deva, Guru Charan


Attention! Feel free to leave feedback.