Sujatha feat. Hariharan - Rokkam Irukkira Songtexte

Songtexte Rokkam Irukkira - Hariharan , Sujatha




நெஞ்சம் எனும்
பூங்கடலில்
ஆசை கனா பூத்திறுக்கு
கைகளிலே அள்ளித்தர
காலம் இங்கே காத்திறுக்கு
ரொக்கம் இறுக்குற
மக்கள் மனசுல
துக்கம் இல்ல
துக்கம் இல்ல
ரொக்கத்த சேர்த்திட
என்னும் சிலறுக்கு வெக்கம் இல்ல வெக்கம் இல்ல
தைவம் கொஞ்சம்
கண்தோறந்த ஏழைக்கொரு
வழிப்போருக்கும்
இன்பவெள்ளம் பொங்கீனிக்கும்
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
ஹே துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
ரொக்கம் இறுக்குற
மக்கள் மனசுல
துக்கம் இல்ல
துக்கம் இல்ல
ரொக்கத்த சேர்த்திட
என்னும் சிலறுக்கு வெக்கம் இல்ல வெக்கம் இல்ல
உள்ளம் கையளவு
உள்ளத்திலே
ஏக்கம் எவ்வளவு
வெள்ளிமேகம் சுத்திவரும்
எல்லையில்ல வானம் அவ்வளவு
கடலுத்தண்ணி தாகம் தீர்க்காதப்ப
கண்டத நீயும் எண்ணி ஏங்காதப்ப
எல்லார்க்கும் அளந்து வெச்சான்
யாறு அது?
அட எழுதாம எழுதி வெச்சான்
எவ்வளவு
இங்கு இருப்பது மட்டும்
போதும் போதும் என்று நீ
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
ரொக்கம் இறுக்குற
மக்கள் மனசுல
துக்கம் இல்ல
துக்கம் இல்ல
ரொக்கத்த சேர்த்திட
என்னும் சிலறுக்கு வெக்கம் இல்ல வெக்கம் இல்ல
தைவம் கொஞ்சம்
கண்தோறந்த ஏழைக்கொரு
வழிப்போருக்கும்
இன்பவெள்ளம் பொங்கீனிக்கும்
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
நீலவானம் இன்னும்
ஓடையிலை நீந்தும்
வெண்ணிலவே
நீ பேசும் மௌனமொழி
இன்பம் சொல்லி பாடும் கண்மணியே
பொன்னே பூவே பூவாரமே
பொங்கும் அன்புக்கென்றும்
ஆதாரமே
பூவாசம் தன்னை சொல்லும் நந்தவனம்
உன் மணவாசம் சொல்வது
இங்கே எந்த மனம்
வண்ணமனப்பூவில்
மாலைகட்டிவந்து நீ
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
அட துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
ரொக்கம் இறுக்குற
மக்கள் மனசுல
துக்கம் இல்ல
துக்கம் இல்ல
ரொக்கத்த சேர்த்திட
என்னும் சிலறுக்கு வெக்கம் இல்ல வெக்கம் இல்ல
தைவம் கொஞ்சம்
கண்தோறந்த ஏழைக்கொரு
வழிப்போருக்கும்
இன்பவெள்ளம் பொங்கீனிக்கும்
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு
மத்தளம் மத்தளம்
கொட்டு கொட்டு
ஹே துக்கம் தொலையட்டும்
நம்மைவிட்டு,





Attention! Feel free to leave feedback.