Sujatha - Oru Iniya Manathu Songtexte

Songtexte Oru Iniya Manathu - Sujatha




லாலாலாலாலாலால லாலாலாலாலா
லாலாலாலாலாலால லாலாலாலாலா
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம்
அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
ஜீவனானது இசை நாதமென்பது
முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹாஹாஹா எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே
மனதின் தாகமே
ஆஹாஹாஹா பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம்
அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்




Attention! Feel free to leave feedback.