Udit Narayan feat. Vasundhara Das - Haiyo Paththikkichchu (Fire) (From "Rhythm") Songtexte

Songtexte Haiyo Paththikkichchu (Fire) (From "Rhythm") - Vasundra Das , Udit Narayan




ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பெண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஹையோ பத்திகிச்சு...
ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல் ஒன்றுடன் ஒன்று உரசப் பொறி வருமே வா
வா ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான் ஆசையில் எரியும் சரிதான் அணைவதற்குள் வா வா
வா வா வா வா வா வா
காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம்
தீ பத்திகிச்சு... பத்திகிச்சு... பத்திகிச்சு... பத்திகிச்சு...
ஹையோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு பெண்ணே
முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம்
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் காதல் எரிவது எதிலே
விடை சொல்ல வா வா வா... வா வா வா வா வா
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி காதல் தன் சுடர் கொளுத்தும்
ஒளி விடுவோம் வா ஹா... வா ஹாஆஆஆ...
காதல் நெருப்பை நீ வளர்த்து கவலைக் குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா சுகம் வளர்ப்போம் வா வா வா
தீபம் போலே இருந்தவள் நான் தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்
பத்திகிச்சு... பத்திகிச்சு... பத்திகிச்சு... பத்திகிச்சு...
ஹையோ... ஹையோ... ஹையோ... ஹையோ...
ஹையோ பத்திகிச்சு... நெஞ்சோ சிக்கிகிச்சு...
ஹையோ... ஹையோ... பத்திகிச்சு...
பத்திகிச்சு... பத்திகிச்சு... பத்திகிச்சு... பத்திகிச்சு...
ஹையோ பத்திகிச்சு...



Autor(en): R VAIRAMUTHU, A R RAHMAN


Attention! Feel free to leave feedback.
//}