Udit Narayanan feat. Malathi - Sappida Vada Songtexte

Songtexte Sappida Vada - Udit Narayanan , Malathi




Movie: Kuththu
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீரர என்னை நீயும் சாப்பிட்ட வாடா
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட்ட வாடா
சாப்பிட்டவா டி உன்னை சாப்பிட்டவா டி
ஏன் இஷ்டப்பட்டி உன்னை நானும் சாப்பிட்டவா டி
ஹே மூன்னு வெள்ளை பந்தி வைக்கட்டா
மூக்கு பிடிக்க திங்க வைக்கட்டா
மூச்சி முட்ட தண்ணி காட்டட்டா
முடிஞ்சா பிறக்கும் இன்னும் கேட்கட்டா
ஒதட்டில் ஒதட்ட ஓட்ட வைக்கட்டா
உனக்கு நானே என்ன ஓட்டத்தா
இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட்ட வாடா
ஒயே சாப்பிட்ட வாடி உன்னை சாப்பிட்டவா டி
ஏன் இஷ்டப்பட்டி உன்னை நானும் சாப்பிட்டவா டி
ஒவியோ ஒவியோ ஒவியோ ஓஹ ஓஹ ஓஹ
ஒவியோ ஒவியோ ஒவியோ ஓஹ ஓஹ ஓஹ
ளைமமைம்மமொஎ லைமமைம்மமொஎ
லைமமைம்மமொஎ மிம்மாம்மா மைம்மச்சே
ஊத்துக்குளி வெண்ணை உன்னை கையால் தொட்டா
முத்த தீயில் போட்டு உன்னை நேயா மாத்தட்டா
நான் காட்டட்ட அட நல்லா காட்டட்டா
மனசு தான் நானும் காட்டட்டா
நான் பார்க்கட்டா அடி நல்லா பார்க்கட்டா
மனசுல என்ன பார்கட்டா
அலம்ப்பு உன் அலம்ப்பு அது ரொம்ப புடிக்கும் டா
அட அல்வா துண்ட்டு என்ன நீ இப்ப முழுங்குடா
தழும்பும் உன் அழகா நான் ரசிச்சி பார்க்கட்டா
அடி வரம்பு அதா தாண்டி நான் எல்லை மிரட்டா
ஏக்கு தப்பா என்னை தொடேண்டா
தப்பு எல்லாம் பண்ண வாயேண்டா
ஹே வாடி... உப்பு மூட்ட உன்னை தூக்கத்தா
ஊடு கட்டி ஆட்டம் ஒன்னு போட்டா
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட்ட வாடா
சாப்பிட்ட வாடி உன்னை சாப்பிட்டவா டி
ஏன் இஷ்ட்டப்படி உன்னை நானும் சாப்பிட்ட வாடி
சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளைபோலே யெஇக்கிரது போதுங்க
சும்மா சாப்பிட வாங்க
அம்மா கூப்பிடுறாங்க
புது மாப்பிள்ளைபோலே யெஇக்கிரது போதுங்க
சும்மா சாப்பிட வாங்க
சுக்கு நூறா ஆடை எல்லாம் கிழிச்சி போட்டா
அக்கு வேரா ஆனி வேற உன்ன ஆக்கத்தா
நான் கொடுக்கத்தா ஒரு உம்மா கொடுக்கத்தா
உனக்கு நான் சும்மா கொடுக்கத்தா
நான் கொஞ்சட்டா உன்னை கன்னம் கொஞ்சட்டா
கொஞ்சினா பஞ்ச விக்கட்டா
பதற நீ பதற நான் போட்டி வைக்கட்டா
திமிர நீ திமிர உன்னை பூட்டி வைக்கட்டா...
அலற நீ அலற நான் ஆட்டி வைக்கட்டா
ஹேய்.மிரள நீ மிரள உன்னை புரட்டி எடுக்கட்டா
அட்டகாசம் பண்ண வாயேண்டா
விஸ்வரூபம் நீயும் காட்டேண்டா
ஏ.போடு. தாக்கு பண்ணுமா முட்டி தல்லாட்டா
காயகல்பம் முத்தம் ஒன்னு தரட்டா
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட்ட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட்ட வாடா
சாப்பிட்டவா டி உன்னை சாப்பிட்டவா டி
ஏன் இஷ்டப்பட்டி உன்னை நானும் சாப்பிட்டவா டி
ஹே மூன்னு வெள்ளை பந்தி வைக்கட்டா
மூக்கு பிடிக்க திங்க வைக்கட்டா
மூச்சி முட்ட தண்ணி காட்டட்டா
முடிஞ்சா பிறக்கும் இன்னும் கேட்கட்டா
ஒதட்டில் ஒதட்ட ஓட்ட வைக்கட்டா
உனக்கு நானே என்ன ஓட்டத்தா
இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா
சும்மா சாப்பிட வாங்க



Autor(en): Srikanth Deva, Kalaikumar


Udit Narayanan feat. Malathi - Kuthu (Original Motion Picture Soundtrack)
Album Kuthu (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
02-04-2004



Attention! Feel free to leave feedback.
//}