Unni Menon feat. Padmalatha - Vatta Vatta (From "Thennavan") Songtexte

Songtexte Vatta Vatta (From "Thennavan") - Unni Menon , Padmalatha




வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்டவெளி மேகமேன நெஞ்சம் மிதக்க
வசமாக மாட்டிக் கொண்டாய்
உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ
வசை போட்டு ஒட்டிக் கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ
வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்டவெளி மேகமேன நெஞ்சம் மிதக்க
தாவிப் போல பெண்ணே உன்னை தவறின்றி வாசித்தே
தாவம் போல அன்பே உன்னை தவறாமல் யாசித்தே
உறக்காமல் நெஞ்சே உன்னை உயிராக சுவாசித்தே
தெய்வத்தை வணங்கும் போதும் உனைத்தானே யோசித்தே
வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்டவெளி மேகமேன நெஞ்சம் மிதக்க
வசமாக மாட்டிக் கொண்டாய்
உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ
வசை போட்டு ஒட்டிக் கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ
வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்டவெளி மேகமேன நெஞ்சம் மிதக்க



Autor(en): Kaithapram, Kaithapram Viswanath



Attention! Feel free to leave feedback.