Yuvan Shankar Raja feat. Sooraj Santhosh, Udhayanidhi Stalin & Tamanna Bhatia - Endhan Kangalai (From "Kanne Kalaimaane") Songtexte

Songtexte Endhan Kangalai (From "Kanne Kalaimaane") - Yuvan Shankar Raja , Sooraj Santhosh




எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா
நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று
காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால்
இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ
சாதி கண்டே காதல் தோன்றும் என்றால்
பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது
கல்யாணம் தானே காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா
உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை
முத்தம் கொண்டே மூடவா
எந்தன் கண்களை காணோம்
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிபேனா
நேரில் வந்தால்
ஏன் என் நெஞ்சில் வந்தால்
உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று



Autor(en): R Vairamuthu, Raja Yuvan Shankar



Attention! Feel free to leave feedback.