Hiphop Tamizha feat. T. Rajhendherr & Madonna Sebastian - Happy New Year Lyrics

Lyrics Happy New Year - Hiphop Tamizha feat. T. Rajhendherr & Madonna Sebastian



ஹேப்பி ஹேப்பி நியூ இயரு
பிரச்சினை எல்லாம் ஓவரு
ஓயாம வேலை செஞ்சா
கிழிஞ்சிடும் டா ட்ராயரு
ஹேப்பி ஹேப்பி நியூ இயரு
பிரச்சினை வேணாம் போயிரு
யாா் என்ன சொன்னா என்ன
இஷ்டம் போல நீ இரு
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி
ஹேய் அடிடா போடு இப்போ பாரு
ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கக்கா
ரக்கர ரக்கர ரக்கக்கா
ரக்கர ரக்கர ரக்கக்கா ரக்கர
ரக்கர ரக்கக்கா ரக்கர ரக்கர
ரக்கக்கா ரக்கர ரக்கர
ரக்கர ரக்கர ரக்கர ரா
கவலைய மறக்கலாம்
றெக்கைய விரிக்கலாம்
பறவையப் போலத்தான்
ஸ்கைல பறக்கலாம்
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி
பழச எரிக்கலாம்
புதுசா பொறக்கலாம்
மொறைக்கிற ஆளுக்கிட்ட
இளிச்சி காட்டலாம்
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி
வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான்
நாம இல்ல பூச்சிதான்
சகுனி ஆட்டம் ஆடிப் பாப்போமா
வருஷம் பொறக்கும் போதுதான்
புதுசா மாறும் நேரந்தான்
எலசும் பொடிசும் ஒன்னா சோ்வோமா
அட அட்டக்கு பண்றவரே
அட்ராக்ட் பண்றவரே
அசால்ட் பண்றவரே நீதான்யா
ஏன்யா
அன்பால வென்றவரே
பண்பால நின்றவரே
எந்நாளும் எங்கதல நீ தான்யா
போதும்யா
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி
ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி நியூ இயரு
பிரச்சினை எல்லாம் ஓவரு
ஓயாம வேலை செஞ்சா
கிழிஞ்சிடும் டா ட்ராயரு
ஹேப்பி ஹேப்பி நியூ இயரு
பிரச்சினை வேணாம் போயிரு
யாா் என்ன சொன்னா என்ன
இஷ்டம் போல நீ இரு
ஆா் யூ ரெடி
கெட் ஆன் டான்ஸ் ஃப்ளோா்
ஒன் ஷாட் மச்சான்
இப்போ பார்ட்டி எல்லாம் நடக்குதா
டூ ஷாட்ஸ் யூ டோன்ட் நோ மீ நௌ
எல்லாம் எனக்குதான்
பாய்ஸ் டான்சிங் ஆல்
அரௌண்ட் மீ காட்
ஃபோா் ஷாட்ஸ் எவ்ரிபடி
கோட்டா கெட் இட் இன்
கமான் கமான் கேர்ல்ஸ்
கமான் கமான் கேர்ல்ஸ்
வாடா வாடா மச்சி போடுறேன் பாரு ஸ்விட்ச்சு
அறிவுரை சொல்ல தெரியாது எனக்கு
அரைகுறை மூளை கிடையாது உனக்கு
ஆசை போடும் தினம் தப்பு கணக்கு
அதை அடக்கி ஆண்டுப்புட்டா
வெற்றி உனக்கு
எது ரைட்டு எது ராங்கு
யோசிக்காமலே உன் ஹார்ட்டு அது பீட்டு
போகும் நிக்காமலே
தினம் ஒர்க்கு அதில் டென்ஷன் என
சிக்காமலே கவலைய மறங்கடா
மழலையா இருங்கடா
அட அட்டக்கு பண்றவரே
அட்ராக்ட் பண்றவரே
அசால்ட் பண்றவரே நீதான்யா
அன்பால வென்றவரே
பண்பால நின்றவரே
எந்நாளும் எங்கதல நீ தான்யா
ஹேப்பி நியூ இயர் யா ஹேப்பி ரா
அவன் அவனுக்கு எகுறும் பிபியா
போடு போடு போடு
வாரேன் பாரு ரக்கர ரக்கர
வாரேன் பாரு ரக்கர ரக்கர
வாரேன் பாரு ரக்கர ரக்கர
வாரேன் பாரு ரக்கர ரக்கர
வாடா வாடா மச்சி
ரக்கர ரக்கர போடுறேன்
பாரு ஸ்விட்ச்சு
ரக்கர ரக்கர
ஹேப்பி நியூ இயர் யா
வாடா வாடா வாடா வாடா வாடா
ரெக்கர ரெக்கர ரா
ரியலி ஹேப்பியா



Writer(s): Hiphop Tamizha, Arunraja Kamaraj


Hiphop Tamizha feat. T. Rajhendherr & Madonna Sebastian - Kavan (Original Motion Picture Soundtrack)
Album Kavan (Original Motion Picture Soundtrack)
date of release
13-02-2017



Attention! Feel free to leave feedback.