Benny Dayal feat. Pravin Mani & Suvi Suresh - Whistle Podu Lyrics

Lyrics Whistle Podu - Pravin Mani , Benny Dayal




சென்னைக்கு வந்தாண்டா தோனி
அவன் சிக்ஸரு அடிச்சா மெரினா காலி
குடுத்தாண்டா முளகாபஜ்ஜி விசுலைப் போடு- விசுலை
ப் போடு விசுலைப் போடு சென்னைக்காக விசுலைப் போடு
விசுலைப் போடு விசுலைப் போடு சென்னைக்காக விசுலைப் போடு
எட்டுநூறு தான் விக்கेट்டுக் கிழிஞ்சி காத்துவோம் வெட்கட்டு
நானும் நீயும்தான் தோனி ரைனா பார், பார் தோழனே
எந்த நேரமும் ஜாலிதான்
ஜாலி எதிரா வேலிதான்
நட்புக்குள்ள தான் போலி இல்ல
பார், பார் தோழனே
நம்ம எல்லாம் நங்கம்
ஜீன்ஸ் போட்ட சிங்கம்
சூப்பர் டூப்பர் சூப்பர் நம்ம சிங்கார சென்னை
விசுலைப் போடு விசுலைப் போடு சென்னைக்காக விசுலைப் போடு
ஓஏ~ ஓஏ~ ஓ~ ஆ~ விசுலைப் போடு விசுலைப் போடு சென்னைக்காக விசுலைப் போடு
ஓ~ ஓஏ~ ஓ~ ஆ~ ஆடைகள் மஞ்சள்தான்
ஆசைகள் நெஞ்சுதான் நாள்தோறும் விளையாட்டிலே
தீச்சுடும் மாறலாம் கூச்சல்கள்
போடலாம் கண்ணெல்லாம் விக்கெட்டிலே
ஓ~ ஓ~ ஓஓ~ ஓ~ ஓ~ ஓ~ ஓ~ ஓ~ ஓ~ எங்கள் ஃபேஸ்பு
க்குல ஹேக் பண்ண நீங்கள் ட்ரை பண்ண கியூ ஆனதே
கண்கள் ஸ்பின் போக போலாட நீங்கள் போராட கேம் ஆனதே
யே~ யே~ யே~ சான்சு போடலாம் கூட்டி சேரலாம்
பாட்டு பாடலாம் வா
ஸ்பீடு மீட்டுக்கும் ஸ்கைப் சாட்டுக்கும் ஓட்டு போடலாம் வா
கிரிக்கெட் என்பதே யுத்தம் ஆச்சு, வெற்றி என்பதே சத்தம்
ஆச்சு, நம்மளாலதான் சொர்க்கம் ஆச்சு, சிங்கார சென்னையோட
விசுலைப் போடு விசுலைப் போடு சென்னைக்காக விசுலைப் போடு
ஓ~ ஏ~ ஓ~ ஏ~ ஓ~ ஆ~ விசுலைப் போடு விசுலை
ப் போடு ஜெயிக்கும் பாரு சூப்பர் கிங்ஸு
ஓ~ ஏ~ ஓ~ ஏ~ ஓ~ விண்ணில் கீற்று ஒரு பெண்ணாக இங்கு வந்தாட அழகு
கண்ணா தீண்டு அது தப்பில்லை, கை தீண்டாமல் அழகு
ஹே~ ஓ~ ஓ~ ஓ~ ஓ~ ஹே~ நம்ம சாதிதான்
முருகனும் அவனெல் பாதிதான்
மோதிப்பா தெரியும் சேதிதான்
ஆடினா கொட்டும் கோடிதான்
தட்டினா பவுண்டரிதான்டா தூக்கினா சிக்ஸர்தான்டா
என்னதான் கூக்ளி போட்டாலும் பின்னிதான் பெடலெடுப்போம் நாடே
எந்த பக்கமும் நம்ம பேச்சு, எந்த பிட்சுமே நம்மதாச்சு
நம்மளாலதான் சொர்க்கம்



Writer(s): Pravin Mani, Kavignar Vaali


Benny Dayal feat. Pravin Mani & Suvi Suresh - Whistle Podu
Album Whistle Podu
date of release
12-05-2012



Attention! Feel free to leave feedback.