A.R. Rahman, Aaryan Dinesh Kanagaratnam, Chinmayi & Tanvi Shah - Magudi Magudi (From "Kadal") Lyrics

Lyrics Magudi Magudi (From "Kadal") - Tanvi Shah , Chinmayi Sripada




நைஸ் நைஸ் நைஸ் நைஸ்
நைஸ்ஸ்
விடை கொடுத்திட வழிகளை அமைப்பவன்
விதிகளை மாற்றிட வரங்களை படைத்திட வா
காணவில்லை இது நிஜமென்று
ஒரு முறை கண்களை பாத்துதான்
சொல்லிட வா டா
திராவிட பூமியில் ஆளத்தான் பிறந்தவன்
கொடியைத்தான் நாற்றிடப்
பிறந்தவன் நான் டா
நவீன உலகை அழிக்க நினைக்கும்
கலியுக சகுனி
போதும் நீ ஊதும் மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
உனக்கு தெரியுமா
நான் உன்னை நெனப்பேன்
நீ என்ன மறப்ப
நான் அடிப்பேன்
நீ சிரிப்ப
நீ ஊரு சுத்தி
நான் உன்னை சுத்தி
நான் எதிர் நீ புதிர்
நான் மகுடி டா நீ பாம்பு
மாமீ மாமீ மாமி நாமோ
மாமீ மாமீ மாமி நாமோ
மாமீ மாமீ மாமி நாமோ
மாமீ மாமீ மாமி நாமோ
ரவுடி நீ ராக்கம்மா
ராங்கி நீ பக்கமா வா
வாயாடி சத்தமா வா வா
நீ நீ நீ நீ வா வா வா
நீ நீ நீ நீ வா வா வா
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
நான் மகுடி
டி டி மகுடி
நான் மகுடி
டி டி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
சீக்கிரம் வா...



Writer(s): A R RAHMAN, AARYAN DINESH KANAGARATNAM


Attention! Feel free to leave feedback.
//}