A.R. Rahman, Haricharan & Dr.Narayan - Vaanga Makka Vaanga (From "Kaaviyathalaivan") Lyrics

Lyrics Vaanga Makka Vaanga (From "Kaaviyathalaivan") - A.R. Rahman, Haricharan & Dr.Narayan

ஓ. செந்தமிழால இசையை கூட்டி
பல பல பலவென கதை சொல்லுவோம்
சந்திரனை சாட்சி வச்சி ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம்
மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா நாடக சபா
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண மாயம் காட்டுவோம்
நாங்க வானவில்ல உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க நீங்க வண்டி கட்டி வாங்க யக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க நீங்க வறிஞ்சி கட்டி வாங்க அய்யா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க

Writer(s): A R RAHMAN, NA. MUTHUKUMAR

Attention! Feel free to leave feedback.