A.R. Rahman feat. Yuvan Shankar Raja - Kadal Raasa Naan (From "Maryan") Lyrics

Lyrics Kadal Raasa Naan (From "Maryan") - A.R. Rahman feat. Yuvan Shankar Raja




ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா.
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான், கடல் ராசா நான்.
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான், மரியான் நான் .
நெத்திலி கொழம்பு வாடை. ஹே ஹே ஹே.
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி .ஆ .
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி .ஆ.
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான், கடல் ராசா நான்.
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான், மரியான் நான் .
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே.
நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே .பனிமலரே .பனிமலரே.
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான், கடல் ராசா நான்.
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான், கடல் ராசா நான்.



Writer(s): A R RAHMAN, DHANUSH


Attention! Feel free to leave feedback.
//}