A. R. Rahman - Andha Arabikadaloram Lyrics

Lyrics Andha Arabikadaloram - A. R. Rahman




அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை விலக்க கண்கள் கண்டேனே நான்
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹமா ஹம்ம ஹம்மா
பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா,ஹே ஹே ஹம்மா
சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கண்கள் கலந்த பின்னும் காதல் மலர்ந்துகிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா,ஹே ஹே ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா
ஹம்மா
Thank you



Writer(s): vairamuthu


Attention! Feel free to leave feedback.