Aalaap Raju, Chinmayi, Sharmila, Udhayanidhi Stalin, Santhanam & Hansikha Motwani - Akila Akila Lyrics

Lyrics Akila Akila - Aalaap Raju , Chinmayi Sripada




அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே
இனி எனை கொன்றாலும் ok ok
உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே
இனி எனை கொன்றாலும் ok ok
சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள
வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல
விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
விரல் கோர்த்ததும் விழி வளைத்ததும்
வலையை விரும்பி மீன் வந்ததோ
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே
இனி எனை கொன்றாலும் ok ok
மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல
நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால் வைத்தேன் நான் strong'ah
கிளி அசைந்ததா கிளை அசைந்ததா
சிறகும் முளைத்து இலைகளிலே
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே
பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே
இனி எனை கொன்றாலும் ok ok
உன் பார்வை என் பார்வை என் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் (சுகமாய்) (சுகமாய்)





Attention! Feel free to leave feedback.