Lyrics Baby Baby - Achu , Anthony Daasan & Charanraj
Baby baby
Baby baby
Oh baby baby
Baby baby
Oh baby baby
Baby baby
அவ என் காதல் ராணி
ஓ அனிச்சம் பூவு மேனி
அடி முட்டா பயலும்
அவள பாத்த ஒடனே
ஆவான் ஞானி
என் நெத்தியில
மத்தியில நின்னுக்கிட்டா
இந்த புள்ள என்னோட
புத்தியில பூத்தாலே பொட்ட
புள்ள என்னாத்த நானும்
சொல்ல என் போக்கு என்னதில்ல
நான் இருந்தும் இல்ல
அட love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண தானே
Love பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண நானே
Ok விருமாண்டி
போல முன்னே வீராப்பாக
திரிஞ்சேன் இப்போ
பூச்சாண்டிய பாத்தா சின்ன
புள்ள போல ஒளிஞ்சேன்
ஓ தண்ணியில்லா நிலவ போல
ஆகாசத்தில் மிதந்தேன்
நானே தண்ணிக்குள்ள பிம்பம்
போல கால் தடுக்கி விழுந்தேன்
அட ஆயிரம் தான் இருந்தாலும்
ஆயிரத்தி ஒன்னு தானே எப்போதும்
எங்கேயும் பெருசு
ஓ அட உலகுல
அழகிங்க ஆயிரந்தான்
இருந்தாலும் அவ
முகந்தானே எனக்கு அழகு
Love பண்ணுறேன்
Oh love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண தானே
Love பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண நானே
Baby baby
Baby baby
Oh baby baby
Baby baby
தான தந்தானா
நானா தனனான தந்தானா
நானா தனனான தான தந்தானா
நானா தனனான தந்தானா
நானா தனனான
Ok அந்த புள்ள
முன்ன போயி என்ன
என்னமோ சொன்னேன்
ஆனா சொல்ல வந்த காதல்
மட்டும் சொல்லாமலே நின்னேன்
ஓ ஓ என்ன
பாடா படுத்தும் இந்த
காதல் என்னும் நோய்
மச்சி அவ கிட்ட சொல்ல
போனா கோனிக்கிதே வாயி
ஒரு எட்டு காலு
பூச்சி ரெண்டு காலு
ஒடஞ்சு போன பின்னும்
அது பேரு எட்டு காலு பூச்சி
ஓ அட சொன்னாலும்
சொல்லாம போனாலும்
என்னுடைய காதலுக்கு
தானே இல்ல வீழ்ச்சி
Love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண தானே
Love பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண நானே
Love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண தானே
Love பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
Love பண்ணுறேன்
இந்த பொண்ண நானே
Attention! Feel free to leave feedback.