Lyrics Isaiyil Thodanguthamma - Ajai Chakravarthi
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை
வானின் தேவதைகள்
குழு: கண்டு ரசிக்க
வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே
வசந்தம்
கண்டதம்மா
வாடும் வாலிபமே
ஜெய் ராம் சந்துரு
கி ஜெய் ஜெய் ராம் சந்துரு
கி ஜெய்
தேய்ந்து வளரும்
தேன் நிலாவே மண்ணில்
வா தேய்ந்திடாத தீ குழம்பாக
ஒளிர வா
வானத்தில்
வானத்தில் மின்னிடும்
வைரத்தின் தாரகை
தோரணங்கள் பூமிக்கு
கொண்டு வா
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம்
கண்டதம்மா ஆஹா
வாடும் வாலிபமே
நாளில் பாதி
இருளில் போகும்
இயற்கையில்
வாழ்வில் பாதி
நன்மை தீமை தேடலில்
உயிர்களே
உயிர்களே உயிர்களே
உலகிலே இன்பத்தை
தேடி தேடி கிரகத்துக்கு
வந்ததே
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை
வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க
வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ
இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே
வசந்தம்
கண்டதம்மா
வாடும் வாலிபமே
Attention! Feel free to leave feedback.