Anitha Chandrasekar - Azhagiya Asura Lyrics

Lyrics Azhagiya Asura - Anitha Chandrasekar

அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா

வட்ட வட்டமாக
வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும்
என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன்

கடல் நீளத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்ட காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று
அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா
கனாவொன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள் பின்ன கண்டேன்
நகம் பத்திலும் பூக்கள்
மாறி மாறியே பூக்க கண்டேன்
விழுகும் போதே வானில்
ஏறி நட்சத்திரத்தை கண்டேன்
நிகழும் யாவும் நன்றாய்
தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்
அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா
அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா
வட்ட வட்டமாக
வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும்
என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன்
அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு டர றர றர றர

Writer(s): Thamarai

Anitha Chandrasekar - Whistle
Album Whistle
date of release
01-03-2001

Attention! Feel free to leave feedback.