Balram feat. K. S. Chithra - Neethan Enthan - From "Paarthale Paravasam" Lyrics

Lyrics Neethan Enthan - From "Paarthale Paravasam" - K. S. Chithra , Balram



காதலே ஜெயம்
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ரஞ்சனா
ரஞ்சனா ரஞ்சனா
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ரஞ்சனா
ரஞ்சனா ரஞ்சனா
என் பிரவா மழலைகளை
உன் விழியில் பார்க்கிறேன்
என் பிரவா மழலைகளை
உன் விழியில் பார்க்கிறேன்
நான் எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன்
உன் மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் ம்ம் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம்
காதலே ஜெயம்
காண்பதும் உண்மையம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே
உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
நம் இரண்டும் இரவானிலை எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன்
எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம்
உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுக்கும்
என் எல்லா உணர்வுக்கும்
நீ தொடக்கம் நீ தொடக்கம்
காதலே ஜெயம்
காதலே ஜெயம்
அது கடவுலின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
உன் உரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உறியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனா ரஞ்சனா
ரஞ்சனா ரஞ்சனா



Writer(s): VAALEE, A R RAHMAN


Balram feat. K. S. Chithra - The Mozart of Madras: A.R. Rahman
Album The Mozart of Madras: A.R. Rahman
date of release
31-12-2015



Attention! Feel free to leave feedback.