Lyrics Otha Parvayil - Haricharan
ஒத்த
பார்வையில்
வித்த
காட்டியே
என்னை
கவுத்திட்டியே
கொஞ்சும்
சிரிப்புல
நெஞ்சு
குழியில
நானும்
விழுந்திட்டேனே
எங்கேயோ
மனசதான்
காணோம்
என்னதான்
பண்ணுவேன்
நானும்
சிரிச்சே
முரைச்சே
கிறுக்கன்
ஆனேன்
ஒத்த
பார்வையில்
வித்த
காட்டியே
என்னை
கவுத்திட்டியே
உன்
விழிகளில்
வழுக்கி
நான்
விழுந்ததும்
தானாய்
என்
முகவரி
நினைவினில்
மறந்தது
ஏன்
உன்
இதழ்களில்
பிறக்கிற
ஒலிகளை
வீணாய்
என்
இதயமும்
சோரமென
திரிகிறதயே
அழகி
நீ
மதுரையை
ஆட்டிப்படைகிறாய்
அழகரா
குதிரையில்
நானும்
பார்க்குறேன்
சிரிச்சே
முரைச்சே
கிறுக்கன்
ஆனேன்
ஒத்த
பார்வையில்
வித்த
காட்டியே
என்னை
கவுத்திட்டியே
கொஞ்சும்
சிரிப்புல
நெஞ்சு
குழியில
நானும்
விழுந்திட்டேனே
நீ
இடுப்புல
நடத்துற
குலுக்கலில்
தோதை
நான்
அடிக்கடி
கலந்துதான்
தோக்கணுமே
நீ
சிரிப்புல
இறைக்கிற
சோழிய
சூடாய்
நான்
பொறுக்கியே
அதிர்ஷ்டத்த
பாக்கணுமே
உயிர்
உந்தன்
சுத்துதா
ரங்கா
ராட்டினம்
உன்ன
நான்
சேரனும்
ரொம்ப
சீக்கிரம்
சிரிச்சே
முரைச்சே
கிறுக்கன்
ஆனேன்
ஒத்த
பார்வையில்
வித்த
காட்டியே
என்னை
கவுத்திட்டியே
கொஞ்சும்
சிரிப்புல
நெஞ்சு
குழியில
நானும்
விழுந்திட்டேனே
Attention! Feel free to leave feedback.