Yuvan Shankar Raja - Thimiranumda Lyrics

Lyrics Thimiranumda - Jithin Raj feat. Suriya & Sai Pallavi




நடக்குற வழியில நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா
படுக்கற எடத்துல பாம்புங்க புகுந்தா
திமிரணும்டா திமிரணும்டா
ஒடுக்கற யோசன உடையவன் வந்தா
சிரிக்கற முகத்துல கீறல போட்டா
அழுகற சத்தமே அடிக்கடி கேட்டா
திமிரணும்டா திமிரணும்டா
வீதி வெள்ளத்துல மிதக்கிற போது
மாடி வீட்டில் நின்னு பாத்தா பத்தாது
அங்கிருந்தே நாம கத்துனா கேக்காது
எறங்கணும் டா உதவனும் டா
வட்டம் போட்டு இங்க அடக்கி வெச்சாலும்
திட்டம் போட்டு நீங்க முடக்கி வெச்சாலும்
பொய்ய சொல்ல சொல்லி முடக்கி வெச்சாலும்
திமிரணும்டா திமிரணும்டா
நடக்குற வழியில நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா
படுக்கற எடத்துல பாம்புங்க புகுந்தா
திமிரணும்டா திமிரணும்டா
ஒடுக்கற யோசன உடையவன் வந்தா
சிரிக்கற முகத்துல கீறல போட்டா
அழுகற சத்தமே அடிக்கடி கேட்டா
திமிரணும்டா திமிரணும்டா
திமிரணும்டா
திமிரணும்டா
திமிரணும்டா
ஓடுற தூரத்தை
அளக்கவே அளக்காத
மோதுற பழக்கத்த
இழக்கவே இழக்காத
எதுக்கு பொறந்தோனு ஒரு நாளு
உனக்கு புரியும் நண்பா
அதுக்கு அப்புறம் எல்லாமே
தெரிக்கும் பாரு தெம்பா
தோற்கும் நேரத்தில உடையாத
ஹே ஹே ஹே ஹே...
ஜெயிக்கும் நேரத்தில உலராத
ஹே ஹே ஹே ஹே...
தோற்கும் நேரத்தில உடையாத
ஜெயிக்கும் நேரத்தில உலராத
ஒரு நாள் மாறும் எல்லாம் மாட்டும்
அந்த நொடி வரும்டா ஹே
நடக்குற வழியில நரிகள பாத்தா
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா
படுக்கற எடத்துல பாம்புங்க புகுந்தா
திமிரணும்டா திமிரணும்டா
ஒடுக்கற யோசன உடையவன் வந்தா
சிரிக்கற முகத்துல கீறல போட்டா
அழுகற சத்தமே அடிக்கடி கேட்டா
திமிரணும்டா திமிரணும்டா
திமிரணும்டா
திமிரணும்டா
திமிரணும்டா



Writer(s): VIGNESH SHIVN, YUVAN SHANKAR RAJA



Attention! Feel free to leave feedback.