K. J. Yesudas - Sri Ranjani Yen Sivaranjani Lyrics

Lyrics Sri Ranjani Yen Sivaranjani - K. J. Yesudas



ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
இந்த தேமாங்கனி உன் மடிமேல் நீ
அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
உன் சிந்தமணி வண்ண மீனலொச்சனி
கண்ணே வா நீ
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
ஆசை நீரோடை தான் கண்ணா நீ ஆழம் காணததோ
ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு
இத்துடன் போதாதோ கர்கம் எதற்கு
வண்ணமீன் போலே நான் வட்டம் அடிப்பேன்
மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
அங்கும் இங்கும் தீட்டும் போது ஆசைக்கூடும்
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
ஆஆஆஆஆஆஆ
வானில் மேகாலயம் இங்கே நம் வாழ்வின் வைபோகமோ
கானும் சந்ரோதையம் இங்கே தான் காதல் ராஜங்கமோ
கட்டிய பூமாலை நட்சத்திரமோ
கண்மணி நீ சுடும் முத்துச்சரமோ
மின்னல்கள் கல்யான பந்தலிடுமோ
வாணவில் பொன்னுஞ்சல் கட்டி தருமோ
மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
இந்த தேமாங்கனி உன் மடிமேல் நீ
அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
உன் சிந்தமணி வண்ண மீனலொச்சனி
கண்ணே வா நீ
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
அன்பு கிருஷ்ணா



Writer(s): Vaali, Muthulingam, Pulamaipithan, Amaren Gangai


K. J. Yesudas - Thambi Thanga Kambi (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.