K. Veeramani - Saranamappa Ayyappa Lyrics
K. Veeramani Saranamappa Ayyappa

Saranamappa Ayyappa

K. Veeramani

Lyrics Saranamappa Ayyappa - K. Veeramani

சரணம் அப்பா ஐயப்பா சத்குரு நாதா
கருணையுடன் பாரப்பா கரிமலை வாசா
சரணம் அப்பா ஐயப்பா சத்குரு நாதா
கருணையுடன் பாரப்பா கரிமலை வாசா
சபரிமலை யாத்திரையே ஆனந்தம் அப்பா
சபரிமலை யாத்திரையே ஆனந்தம் அப்பா
அந்த ஆனந்தத்தை தருவதுதான் உன் அருள் அப்பா
சரணம் அப்பா ஐயப்பா சத்குரு நாதா
கருணையுடன் பாரப்பா கரிமலை வாசா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
நீலவிழி பார்வை ஒன்று போருமே
அது காலனையும் ஓட வைக்கும் தூரமே
நீலவிழி பார்வை ஒன்று போருமே
அது காலனையும் ஓட வைக்கும் தூரமே
நீலிமலை வாசா உன் கோலமே
நீலிமலை வாசா உன் கோலமே
பார்த்தால் நாளெல்லாம் இன்பம் வந்து சேருமே
சரணம் அப்பா ஐயப்பா சத்குரு நாதா
கருணையுடன் பாரப்பா கரிமலை வாசா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
நெய் மணக்கும் மேனியிலே பூ மணக்கும்
மேய் சிலிர்க்கும் நாமம் சொன்னால் நாம் அணக்கும்
நெய் மணக்கும் மேனியிலே பூ மணக்கும்
மேய் சிலிர்க்கும் நாமம் சொன்னால் நாம் அணக்கும்
கையினிலே ஜோவி கண்டால் வாழ்வினிக்கும்
கையினிலே ஜோவி கண்டால் வாழ்வினிக்கும்
ஐயா உன் கோவில் வந்தால் வழிபிறக்கும்
நல்ல வழிபிறக்கும் நல்ல வழிபிறக்கும்
சரணம் அப்பா ஐயப்பா சத்குரு நாதா
கருணையுடன் பாரப்பா கரிமலை வாசா
சபரிமலை யாத்திரையே ஆனந்தம் அப்பா
அந்த ஆனந்தத்தை தருவதுதான் உன் அருள் அப்பா
சரணம் அப்பா ஐயப்பா சத்குரு நாதா
கருணையுடன் பாரப்பா கரிமலை வாசா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் சாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப

Writer(s): Veeramani Somu, K Somu

Attention! Feel free to leave feedback.