Kaber Vasuki - Amaipone Lyrics

Lyrics Amaipone - Kaber Vasuki




அமைப்பவை அமைப்போன் செயல்
இயற்கை அவன் இயல்
சுழலும் ஆயிரம் புயல்
துள்ளும் சோதனை முயல்
நான் ஆடிவரும் வனதுக்கு
நுழைவெது முடிவெது சொள்
கதிர் ஒளி கிளை வழி பொழிய
நுழைவதை முகர்ந்துக்கொள்
கார்-இருளோ தாரகையோ
மூச்சில் மிதக்கும் மகரந்தம்
உள் சுவாசம் உன் வாசம்
அகதினில் ஆடுது பூகம்பம்
தெளிவிழியியோ தேவதையோ
கனவில் எழுந்து தேடுவியோ
ஓடுகயில் கீருகயில்
வலியில் கத்தி கூவுவியோ
அவள் இருக்கும் வனதோட்டம்
வெறும் கனவோ வெளிகாடோ
தேடிவரும் தேரோட்டம்
வெறும் பாடோ புதுவழியோ
அமைப்போனே
அமைப்போனே
அமைப்போனே அமைப்போனே
அமைப்பில் ஆயிரம் விடுகதையோ
அமைபதெல்லம் அமைக்கும்போ
என் நிலை நீன் அறிந்தாயோ
தினம்வேண்டி தவம்வேண்டி
பல திசை பாதம் தெய்ந்தோடி
தள்ளாடி மல்லாடி
துள்ளுகிறேன் வனம்வேண்டி
அமைப்போன
அமைப்போன
அமைப்போன



Writer(s): Kaber Vasuki


Attention! Feel free to leave feedback.