Kaber Vasuki - Ulagathin Sondhakaran Lyrics

Lyrics Ulagathin Sondhakaran - Kaber Vasuki




என் பாதம் பதியும் உறுதி பாரு
அதன் போக்கில் கிளம்பும் புழுதி பாரு
என் பாதம் பதியும் உறுதி பாரு
அதன் போக்கில் கிளம்பும் புழுதி பாரு
உலகம் எனது என்பதில் சந்தேகமா?
உலகம் எனது என்பதில் சந்தேகமா?
ஹே ஹே ஹே...
உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும் இளமை ஓயாது!
உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும் காலம் ஓடாது!
உன் கண்ணில் உள்ள தெளிவைப் பாரு
அதை கண்டு வழி விட்டவர் நூறு நூறு
உன் கண்ணில் உள்ள தெளிவைப் பாரு
அதை கண்டு வழி விட்டவர் நூறு நூறு
உலகம் எனது என்பதில் சந்தேகமா? (×2)
ஹே ஹே ஹே...
உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும் இளமை ஓயாது!
உனக்கும் எனக்கும் மட்டும் மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும் காலம் ஓடாது!





Attention! Feel free to leave feedback.
//}