Karthick - Marriage Endral Lyrics

Lyrics Marriage Endral - Karthick

மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
ஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
சுந்தரேசா
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
வானவில்ல கொண்டு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு
விண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீரியல் பல்பா மாத்தி போடு
ஆகாயம் பாத்து சூரியன் கேட்டு ஆரத்தி தட்டா எடு
வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு
உள்ள சொந்தமெல்லாம் சேர்ந்து வந்து திருமனத்த நடத்துரப்போ
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
ஹேய் வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கெடைக்கும்
நேரில் சென்று கூப்பிட்டாக்கா பந்தல் உள்ள ஆள் இருக்கும்
அட்வான்சு தந்தா அழகான காரு ஊர்கோலம் போக வரும்
அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோடு கூட வரும்
ஹேய் பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
அடடா ஆட்டம் பாட்டம் தான்
அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா
ஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்
ஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது
திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது
சுந்தரேசா

Karthick - Vaseegara
Album Vaseegara
date of release
01-04-2002

Attention! Feel free to leave feedback.