P. Susheela feat. T. M. Soundararajan - Pachchaikkili (From "Ulagam Sutrum Valiban") - translation of the lyrics into French

Lyrics and translation P. Susheela feat. T. M. Soundararajan - Pachchaikkili (From "Ulagam Sutrum Valiban")

Pachchaikkili (From "Ulagam Sutrum Valiban")
Pachchaikkili (extrait de "Ulagam Sutrum Valiban")
ஆண்: பச்சை கிளி முத்து சரம் முல்லை கோடி யாரோ
Homme : Oh, ce perroquet vert, ce collier de perles, ce million de jasmins, qui est-ce ?
பச்சை கிளி முத்து சரம் முல்லை கோடி யாரோ,
Oh, ce perroquet vert, ce collier de perles, ce million de jasmins, qui est-ce ?
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ...
Tu es la fille du Dieu, qui vient dans un char appelé poupée...
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
Femme : Oh, cette couleur dorée, ce cœur d'enfant, cette nature généreuse, qui est-ce ?
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ,
Tu es le fils du Dieu, qui vient dans un char appelé roi,
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
Oh, cette couleur dorée, ce cœur d'enfant, cette nature généreuse, qui est-ce ?
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ...
Tu es le fils du Dieu, qui vient dans un char appelé roi...
ஆண்: தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று
Homme : Comme une gazelle, tes pieds de poupée, j'ai peur qu'ils ne soient fatigués,
மெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு,
Comme une épaisse couverture, le vent porte des fleurs pour t'apaiser,
பெண்: வண்ண சோலை வானம் பூமி யாவும் இன்பம் இங்கு
Femme : La forêt colorée, le ciel, la terre, tout est bonheur ici,
இந்த கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு,
Pour toujours voir ce spectacle, nous sommes ensemble dans ce bonheur,
ஆண்: கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ,
Homme : La mangue danse dans tes yeux, peut-elle danser dans tes mains ?
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ,
La mangue danse dans tes yeux, peut-elle danser dans tes mains ?
பெண்: நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ...
Femme : Je te la donnerai, pourquoi cette hâte ?
ஆண்: பச்சை கிளி முத்து சரம் முல்லைஸகோடி யாரோ,
Homme : Oh, ce perroquet vert, ce collier de perles, ce million de jasmins, qui est-ce ?
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ...
Tu es la fille du Dieu, qui vient dans un char appelé poupée...
பெண்: மெல்ல பேசும் கள்ள பார்வை ஜாதி பூவின் மென்மை,
Femme : Tes mots doux, ton regard trompeur, la douceur des fleurs de jasmin,
சொல்ல போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை,
Tes chansons à venir, ta féminité qui se montre,
ஆ: முள்ளில்லாத தாளை போல தோகை மேனி என்று
Homme : Comme une plume sans épine, tes cheveux et ton corps,
அல்லும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு,
Toute la nuit, tu danses, tu es pleine de désir,
பெ: அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ,
Femme : A ce moment-là, le paradis apparaîtra-t-il ?
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ,
A ce moment-là, le paradis apparaîtra-t-il ?
ஆ: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ,
Homme : Ce que je ne vois pas, ce que je n'entends pas, se révélera-t-il dans l'amour ?
பெ: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ,
Femme : Oh, cette couleur dorée, ce cœur d'enfant, cette nature généreuse, qui est-ce ?
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ...
Tu es le fils du Dieu, qui vient dans un char appelé roi...
ஆ: பொன் பட்டாடை மூடி செல்லும் தேன் சிட்டோடு மெல்ல,
Homme : Tu portes un vêtement d'or, tu voyages avec une abeille,
நான் தொட்டாடும் வேலை தோறும் போதை என்ன சொல்ல,
Je suis fou, chaque fois que je te touche, que puis-je dire ?
பெ: கை தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு,
Femme : Le temps passe, lorsque je te touche,
கண் பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று,
Mon amour est si fort, même si je te vois, il est divisé aujourd'hui,
ஆ: பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
Homme : Allons à l'école, viens à côté de moi,
பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா,
Allons à l'école, viens à côté de moi,
பெ: கூடம் தன்னில் பாடம் பெரும் காலங்கள் சுவையல்லவோ,
Femme : Le temps passe, les leçons dans la salle sont si belles,
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ,
Oh, cette couleur dorée, ce cœur d'enfant, cette nature généreuse, qui est-ce ?
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ,
Tu es le fils du Dieu, qui vient dans un char appelé roi,
ஆ: பச்சை கிளி முத்து சரம் முல்லை கோடி யாரோ
Homme : Oh, ce perroquet vert, ce collier de perles, ce million de jasmins, qui est-ce ?
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ...
Tu es la fille du Dieu, qui vient dans un char appelé poupée...
இருவரும்: ஹ... ஹோ ஹோ ஹோ ஹோ...
Ensemble : Ha Ha Ha Ha... Ho Ho Ho Ho...
லா லா...
La La La La La La La...
ஹ... ஹோ ஹோ ஹோ ஹோ...
Ha Ha Ha Ha... Ho Ho Ho Ho...
லா லா...
La La La La La La La...
அன்பு கிருஷ்ணா
Amour Krishna

Writer(s): VAALEE, M.S. VISWANATHAN, VISWANATHAN M S

Attention! Feel free to leave feedback.