T. M. Soundararajan - Yennai Theriyuma (From "Kudiyirundha Koyil") Lyrics

Lyrics Yennai Theriyuma (From "Kudiyirundha Koyil") - T. M. Soundararajan




என்னைத் தெரியுமா...?
என்னைத் தெரியுமா.
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா.
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா.
என்னைத் தெரியுமா.
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா.
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா.
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்.
நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து அன்பில் வாழ்பவன்
ஆடலாம். பாடலாம். அனைவரும் கூடலாம்.
வாழ்வை சோலையாக்கலாம்.
இந்தக் காலம் உதவி செய்ய... இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்.எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்.எதையுமே மறக்கலாம்
என்னைத் தெரியுமா.
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத்...



Writer(s): VAALEE, M.S. VISWANATHAN, VISWANATHAN M S


Attention! Feel free to leave feedback.