P. Unnikrishnan - Rosave Lyrics

Lyrics Rosave - Unnikrashan



ரோசாவே... ரோசாவே...
என் வீட்டு ரோசாவே...
நான் பாடும் சங்கீதம்
கேட்காமல் தூங்காதே
காற்றாடி போல சுற்றுகிறேன்
ஆனாலும் வேர்வை கொட்டுகிறேன்
வெயில் நேரம் நிழலாவேன்
மழை வந்தால் குடையாவேன்
நதியோரத் தோனியினால்
பல பேரை கரை சேரப்பேன்
ரோசாவே... ரோசாவே...
என் வீட்டு ரோசாவே...
நான் பாடும் சங்கீதம்
கேட்காமல் தூங்காதே
வருகின்ற சோகங்கள்
நிரந்தரமில்லையே
சிறகுகள் சரி என்றால்
வானம் பக்கம் தான்
அழகிய வானவில் தினந்தோறும் தோன்றுமே
நம்பிக்கை வைத்தாலே வாழ்க்கை சொர்க்கம் தான்
நேற்றிருந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது
இன்று வந்த சோகங்கள் நாளை என்னை தொடராது
எனை பறித்தாள் மலராவேன்
நான் புதைத்தாள் விதையாவேன்
ரோசாவே... ரோசாவே...
என் வீட்டு ரோசாவே...
நான் பாடும் சங்கீதம்
கேட்காமல் தூங்காதே
பனி பெய்த நீரிலே மலை மூழ்கி போகுமா கலங்காமல் வாழ்கிறேன் காலம் கைகூடும்
பயம் கொண்டு வாடினால் பயன் ஏதும் இல்லையே
புயல் போல மாறுவேன் பாசம் என் வேதம்
கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் காகங்கள் ஆனபோதும் சாமிக்கு
வந்ததில்லை கோபங்கள் சில பூக்கள் சேர்த்தான் என் வாழ்க்கை நூலாகும்
ரோசாவே... ரோசாவே...
என் வீட்டு ரோசாவே...
நான் பாடும் சங்கீதம்
கேட்காமல் தூங்காதே
காற்றாடி போல சுற்றுகிறேன்
ஆனாலும் வேர்வை கொட்டுகிறேன்
வெயில் நேரம் நிழலாவேன்
மழை வந்தால் குடையாவேன்
நதியோரத் தோனியினால்
பல பேரை கரை சேரப்பேன்



Writer(s): S A Rajkumar, Viveka


P. Unnikrishnan - Kuberan
Album Kuberan
date of release
26-06-2000




Attention! Feel free to leave feedback.