K. J. Yesudas feat. S. Janaki - Thodu Thodu Vaa Mella Lyrics

Lyrics Thodu Thodu Vaa Mella - S. Janaki , K. J. Yesudas

தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா
தேவையை நீ அள்ளி அள்ளி தா
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ?
ஆசைகள் சொல் யாரை விட்டதோ?
ஒருவரை ஒருவர் உரசும் கலை இது
இருவரும் உலகை மறக்கும் நிலை இது
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
ஆலிலை உன் அங்கம் அல்லவா
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா
மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான்
ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான்
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது
வர வர விவரம் எனக்கும் புரியுது
நான் ஆட, நீ ஆட ஆனந்தம் அபினயம் இதுவோ
ஹா, தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள

Writer(s): Ravindran, Vali

K. J. Yesudas feat. S. Janaki - Dharma Devathai (Original Motion Picture Soundtrack)

Attention! Feel free to leave feedback.