S.M. Subbaiah Naidu feat. S. Janaki & Gemini Ganesan (Speech) - Singara Velane Lyrics

Lyrics Singara Velane - S. Janaki , S.M. Subbaiah Naidu




பெண்: ஆ... ஆ. ஆ.ஆ (இசை)
பெண்: ஆ... ஆ. ஆ.ஆ (இசை)
ஆண்: சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு
ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
பெண்: என் இசை. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...
ஆண்: தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு
சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
சன்னதியிலே நமது சங்கீத அருவிகள்
ஒன்று கலக்கட்டும்.
பாடு... பாடு சாந்தா... பாடு. ஏன் தயக்கம்.ம்ம்
இசை பல்லவி
பெண்: சிங்கார வேலனே தேவா (இசை)
அருள் சிங்கார வேலனே தே... வா (இசை)
அருள் சீராடும் மார்போடு வா... வா.
சிங்கார வேலனே தே... வா (இசை)
சிங்கார வேலனே தே... வா (இசை)
(இசை) சரணம் - 1
பெண்: செந்தூரில் நின்றாடும் தேவா.ஆ.ஆ.ஆ.ஆ (இசை)
திருச்செந்தூரில் நின்றாடும் தே... வா (இசை)
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
அருள் சிங்கார வேலனே தே... வா. (இசை)
(இசை) சரணம் - 2
பெண்: செந்தமிழ் தேவனே சீலா (இசை)
செந்தமிழ் தேவனே சீ... லா (இசை)
விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
அருள் சிங்கார வேலனே தே... வா
ஸ... க... ம... ப... நி
சிங்கார வேலனே தேவா (இசை)
நித்த நித பம... கம கரி ஸநி...
ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
சிங்கார வேலனே தேவா (இசை)
ஸா ரிஸ நிஸ ரிஸ... நிநிஸ பப நிநிஸ...
மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
நித பம கரி ஸகஸா (இசை)
கம பநிஸா நிஸ கரி ஸரிநி
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
நிநி நிஸா... ஆ... ஆ... ஆ... ஆ... (இசை)
ஸநிஸ மக மப கம பநி ஸரி...
ஆ... ஆ... ஆ...(இசை)
ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
பநி பஸ பநி பநி மபக
பநிப நிஸ கஸா (இசை)
பநிப நிஸ ரிஸா...(இசை)
மக பம (இசை)
ஸரிநி...(இசை)
நிஸபா... (இசை)
ஸரிஸநி...(இசை)
ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)
ஸரிஸநி...(இசை)
ஸநிதப(இசை)
ரிகமப(இசை)
நிதபம(இசை)
ததநித(இசை)
ஸநிஸநி(இசை)
கரிநித பமபா(இசை)
பமபதநி.
சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு வா... வா
சிங்கார வேலனே தேவா...



Writer(s): NAIDU S M SUBBIAH, S. M. SUBBIAH NAIDU, KU.MA. BALASUBRAMANIAM



Attention! Feel free to leave feedback.