S. P. Balasubrahmanyam feat. K. S. Chithra - Manasa Madichi Lyrics

Lyrics Manasa Madichi - S. P. Balasubrahmanyam , K. S. Chithra




மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற
ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி கேக்குற
தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா
கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
அம்மம்மா குண்டுமல்லி ஆளை இப்போ தூக்குது
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துத்து
சிரிக்கும் கொலுசு இப்போ அய்ய்த்தான் பேரை சொல்லுது
அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது
சேலை போத்தி தான் செங்கரும்பு ஆடுதா
கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா
காதல் ரேகை தான் உள்ளங்கையில் ஓடுதா
கட்டில் கச்சேரி காதோடுதான் கேட்க்குதா
குத்த்டாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்
ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற
உதட்ட கடிச்சி நீ தான் என்னை உசுப்பு ஏத்துற
ஆஹா நீயும் குடிச்ச ஆத்துதண்ணி அது ரொம்ப இனிக்குதே
இரவில் மாமா உங்க நினைப்புல நான் தூங்கினால்
நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது
காதல் சூரியந்தான் கண்ணுக்குள்ளே கரையுமே
மாமன் பாத்தாலே மஞ்சள் கூட சிவக்குமே
கண்ண பாத்தாலே கள் குடிச்ச போதை தான்
உன்ன நினைச்சாலே சொர்கத்துக்கு பாதைதான்
குத்தாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா




Attention! Feel free to leave feedback.