Lyrics Moonu Mozhama - S. P. Balasubrahmanyam , K. S. Chithra
ஆ - மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
நான் காவலுக்கு மட்டும் இல்லடி
உன் கட்டிலுக்கு கெட்டிகாரண்டி
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேண்டி
நீ கிட்ட வாடி
(இசை)
மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
(இசை)
ஆ - மீனாட்சி பல் வரிசை
அதுதாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம்
அதுதாண்டி சொத்து சுகம்
பெ - உன்னோடு உறவாட நான்ஜென்மம் எடுத்தேன்
துணி போட்டு மறைக்காம
நான் எல்லாம் கொடுத்தேன்
ஆ - பொண்டாட்டி கட்டுகோப்பா இருப்பதனாலே
நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே
பெ - தங்கம் என்றும் தங்கம் தானே
மீச நரைச்சாலும் சிங்கம்
தானே -ம் ம் ம் ம் ம்
மூணு முழம் மல்லிய பூ
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ
பெ - சோடி உள்ள காதலுக்கு
சாதி இல்ல பேதம் இல்ல
ஆ - சேத்துக்குள்ள பூத்தும் கூட
தாமரைக்கு சேறு இல்ல
பெ - நீ ஒசரம் மிக ஒசரம்
நான் எட்டி தொடவா
ஆ - அடி கொடியே இளம் கொடியே
நான் மடிமேல் விழவா
பெ - சோள காட்டுக்குள்ள
சுகம் கண்டதால
காளம் கன்னுகுட்டி தூக்குது வால
ஆ - மாமனுக்கு தாங்கவில்லை (பெ -அஹம்)
இனி மாராப்புக்கும் வேலை
இல்ல(பெ -ம் ம் ம் ம் ம்)
பெ -மூணு முழம் மல்லிய பூ (ஆ -ம்)
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ(ஆ -அஹம்)
முட்ட கண்ணு மல்லியப்பூ
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ
நீ காவலுக்கு மட்டும் இல்லயா
என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா
நீ கிட்ட வாயா
ஆ -மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி

Attention! Feel free to leave feedback.