S. P. Balasubrahmanyam - Azhaginil Vilainthadu Mazhaienil Lyrics

Lyrics Azhaginil Vilainthadu Mazhaienil - S. P. Balasubrahmanyam




அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ... ஹா ஹா... அம்மம்மோ... ஹா ஹா
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ... ஹா ஹா... அம்மம்மோ... ஹா ஹா
விழியோ பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை
லாலலலாலா... லாலலலாலா... லாலலலாலா. தரத்தாதா
விழியோ பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை
மொழியோ அமுதம் குரலாகி
பொழிகின்ற போதை
ஒரு ஆனந்தராகம்
இவள் அல்லிவிழி ஜாலம்
ஒரு ஆனந்தராகம்
இவள் அல்லிவிழி ஜாலம்
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ... ஹா ஹா... அம்மம்மோ... ஹா ஹா
சுகத்தை சுருதி மாறாமல்
படிக்கின்ற வீணை
லாலலலாலா... பபபாபா ... லாலலலாலா. தரத்தாதா
லாலலலாலா... பபபாபா ... லாலலலா
சுகத்தை சுருதி மாறாமல்
படிக்கின்ற வீணை
திராட்சை ரசத்தை வசமாக்கி
தருகின்ற பார்வை
வான வில்லென்னும் நாணம் ஹஹா
காண ஜில்லென்னும் கோலம்
வான வில்லென்னும் நாணம்
காண ஜில்லென்னும் கோலம்
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ... ஹா ஹா... அம்மம்மோ... ஹா ஹா
அம்மம்மோ... ஹா ஹா... அம்மம்மோ... ஹா ஹா



Writer(s): T.rajendran


Attention! Feel free to leave feedback.
//}