S. P. Balasubrahmanyam - Minnalae - From "May Madham" - translation of the lyrics into French

Lyrics and translation S. P. Balasubrahmanyam - Minnalae - From "May Madham"




Minnalae - From "May Madham"
Minnalae - De "May Madham"
மின்னலே நீ வந்தேனடி
Éclair, tu es venu, ma chérie
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
Une blessure dans mes yeux, dis-moi
என் வானிலே நீ மறைந்து போனமாயம் என்னடி
Quel est ce mystère qui te fait disparaître de mon ciel, ma chérie ?
சில நாழிகை நீ வந்து போனது
Tu es venu et parti en quelques instants
என் மாளிகை அது வெந்துப் போது
Mon manoir s'est embrasé
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
Éclair, mon ciel te recherche
மின்னலே நீ வந்தேனடி
Éclair, tu es venu, ma chérie
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
Une blessure dans mes yeux, dis-moi
சில நாழிகை நீ வந்து போனது
Tu es venu et parti en quelques instants
என் மாளிகை அது வந்து போனது
Mon manoir a disparu
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
Éclair, mon ciel te recherche
கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
Quand j'ai ouvert les yeux, les couleurs ont disparu
உன் கை ரேகை ஒன்று மட்டும்நினைவு சின்னமே
Seule ta ligne de la main est restée comme un souvenir
கண் விழித்து பார்த்த போது கலைந்தவண்ணமே
Quand j'ai ouvert les yeux, les couleurs ont disparu
உன் கை ரேகை ஒன்று மட்டும்நினைவு சின்னமே
Seule ta ligne de la main est restée comme un souvenir
கதறி கதறி எனது உள்ளம் உடைந்துபோனதே
Mon cœur s'est brisé en hurlant
இன்று சிதறி போன சில்லில் எல்லாம்உனது பிம்பமே
Tous ces fragments éparpillés aujourd'hui ne sont que ton image
கண்ணீரில் தீ வளர்த்துகாத்திருக்கிறேன்
J'ai nourri le feu avec mes larmes
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
J'ai fleuri sur tes empreintes
மின்னலே நீ வந்ததேனடி
Éclair, tu es venu, ma chérie
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
Une blessure dans mes yeux, dis-moi
என் வானிலே நீ மறைந்து போனமாயம் என்னடி
Quel est ce mystère qui te fait disparaître de mon ciel, ma chérie ?
சில நாழிகை நீ வந்து போனது
Tu es venu et parti en quelques instants
என் மாளிகை அது வெந்து போனது
Mon manoir s'est embrasé
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
Éclair, mon ciel te recherche
பால் மழைக்கு காத்திருக்கும் பூமிஇல்லையா
La terre n'attend pas la pluie de lait ?
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமிஇல்லையா
Un dieu n'attend pas une fête ?
பால் மழைக்கு காத்திருக்கும் பூமிஇல்லையா
La terre n'attend pas la pluie de lait ?
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமிஇல்லையா
Un dieu n'attend pas une fête ?
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
Un poète n'attend pas des mots ?
நான் காத்திருந்தால் காதல் இன்னும்நீளும் இல்லையா
Si j'attends, l'amour ne durera pas plus longtemps ?
கண்ணீரில் தீ வளர்த்துகாத்திருக்கிறேன்
J'ai nourri le feu avec mes larmes
உன் காலடி தடத்தில் நான்பூத்திருக்கிறேன்
J'ai fleuri sur tes empreintes
மின்னலே நீ வந்ததேனடி
Éclair, tu es venu, ma chérie
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
Une blessure dans mes yeux, dis-moi
என் வானிலே நீ மறந்து போன மாயம்என்னடி
Quel est ce mystère qui te fait disparaître de mon ciel, ma chérie ?
சில நாழிகை நீ வந்து போனது
Tu es venu et parti en quelques instants
என் மாளிகை அது வெந்துப் போனது
Mon manoir s'est embrasé
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
Éclair, mon ciel te recherche






Attention! Feel free to leave feedback.