Lyrics Aalaliloo - Sam C.S , Swagatha S. Krishnan
ஆழலிலோ
ஆழலிலோ
நீ
பாட
மறந்திட
கேட்டால்
இவள்
கண்ணே
என
முத்தே
என
நீ
கொஞ்சாத
உன்
செல்ல
துகள்
இவள்
ஆழலிலோ
ஆழலிலோ
நீ
பாட
மறந்திட
கேட்டால்
இவள்
சொல்லாமலே
சொல்லாமலே
அம்மா
என்றுதான்
உன்னை
அழைப்பவள்
நீ
வீசிய
புன்னகை
பின்னால்
வருதோ
கேள்வி
ஒன்றை
நெஞ்சில்
ஏந்தி
உன்னை
பார்க்குதோ
காதல்
அதை
சொல்லவே
உயிர்
வேண்டாம்
எனவே
காத்திருந்தே
பாத்திருந்தே
காதலை
சொல்லுதோ
உன்
கண்ணில்
பட
உன்
கைகள்
தொட
முத்தங்கள்
இட
பார்கின்றதோ
இங்கேது
வழி
இங்கேது
மொழி
இல்லாத
வலி
முள்ளாகுதோ
மௌனம்
ஒன்று
சொல்லாகுதோ
உன்
போல்
அவள்
ஆவதே
உன்னை
உணர
போதவில்லை
என்றுணர்ந்து
உன்
காற்றாகிறாள்
நீ
ஓய்வென
சாய்கையில்
உன்
தூக்கம்
அவளே
உந்தன்
கனவில்
தன்னை
தேடி
பாதங்கள்
தேய்கிறாள்
வண்ணங்கள்
இல்லா
உன்
சின்ன
நிலா
தன்னோட
உலாவ
வா
என்றதோ
தீ
நின்ற
அகல்
உன்
வாழ்வின்
நகல்
உன்னுள்ளேயே
தானாய்
விதைக்குதோ
மீண்டும்
உன்னை
உதைக்கிதோ
Attention! Feel free to leave feedback.