Lyrics Soorayaatam (From "Mahaan") - Santhosh Narayanan feat. V.M. Mahalingam & Muthamil
சூறையாட
வாடா
சுத்தி
அள்ளி
தந்துரு
சூரா
வாள்
எங்களுக்காக
ஏந்தி
உன்
எல்ல
ஏறி
வா
வா
ஏய்
தகிட்டா
ஏய்
தகிட்டா
தாண்டி
வாடா
வீரா
வந்து
தஞ்சம்
தங்கிட்டு
போடா
உன்
மல்லுக்கும்
சொல்லுக்கும்
முன்னாடி
எவன்
நிக்கபோறான்
நேரா
ஏய்
தகிட்டா
ஏய்
தகிட்டா
சாம்ப
மண்ணுக்குள்ள
கொட்டி
பொத்தி
வெச்ச
நேத்தி
கடன
ஏத்துக்கோ
ஏறி
மிதிச்சுத்தான்
பேய
அடக்கித்தான்
எங்க
பாவம்
தீத்துக்கோ
ஏய்
தகிட்டா
பபபப
ஏய்
சொன்ன
சொல்ல
காத்துட்ட
தட்டிப்பறி
வா
முட்ட
நெஞ்சுக்குள்ள
ஒத்தயா
நிக்குற
நீதி
சொல்லிட
வா
அக்கம்
பக்கம்
தாக்குற
ஒட்டு
மொத்த
சூழ்ச்சிய
வஞ்சிக்கணும்
வெட்டியே
தள்ளி
தான்
வாழ
வெச்சிட
வா
தணியாத
பசியோ
தொட
முடியாத
பகையோ
மாறிகிட்டா
திங்க
வைக்கும்
மீறிபுட்டா
சிக்க
வைக்கும்
திசையோடு
அறியாத
புதுபாதை
பிறந்தாச்சி
பொங்குற
பொங்கலா
வந்துரு
வந்துருடா
சூறையாட
வாடா
சுத்தி
அள்ளி
தந்துரு
சூரா
வாள்
எங்களுக்காக
ஏந்தி
உன்
எல்ல
ஏறி
வா
வா
ஏய்
பபபப
பபபப
பபபப
பபபப
ப
ஏய்
ஏய்
ஏய்
ஏய்
பபபப
பபபப
பபபப
ப
வேசம்
கொல்லும்
பூசை
செஞ்சோம்
காட்டு
ஆரா
வாடா
நீ
அடங்கா
சேட்ட
எதுடா
வேட்ட
முந்தணும்
முந்தி
நீ
வந்துருடா
இந்திரன்
சந்திரன்
தந்திரன்
மந்திரன்
வந்துதான்
கெஞ்சணும்
எந்திரிடா
அத்தன
சொந்தமும்
உன்னதான்
நம்புறோம்
உந்தி
நீ
எந்திரி
எந்திரிடா
பபபப
பபபப
பபபப
பபபப
ப
பபபப
பபபப
பபபப
பபபப
ப
பபபப
பபபப
பபபப
பபபப
ப
ஆட்டி
வைக்க
போறான்
பேய
பூட்டி
வைக்க
போறான்
கூத்தடிக்கும்
கூட்டம்
பாத்து
கூறு
போட
போறான்
ஏய்
பபபப
பபபப
பபபப
பபபப
ப
பபபப
பபபப
பபபப
பபபப
ப
ஏய்
ஏய்
Attention! Feel free to leave feedback.