Shakthisree Gopalan - Neeyaai Naan Lyrics

Lyrics Neeyaai Naan - Shakthisree Gopalan



அணைத்தேன் தொலைத்தேன்
இதயம் சில உடைத்தேன்
பின் நீ
குடையாய் உன் காணல்
இதழ்களில் தீ
நீ என் தாமியில்
நான் வேறு பூமியில்
நானாய் நீ
நீயாய் நான்
மழைகள் கடந்தோம்
யாராய் மாறினோம்?
நினைவோடு மட்டும் நீயே
நானாய் நீ
நீயாய் நான்
நீயில்லா
காலை ஏன் வந்ததோ?
நீயில்லா மாலை
ஏன் என்னைக் கொன்றதோ?
மீண்டும் தொடங்கும்
நம்முள்ளே முதற் காதலாய்
மீண்டும் உன் முத்தம் முதலாய்
நானாய் நீ
நீயாய் நான்



Writer(s): Madhan Karky


Shakthisree Gopalan - Neeyaai Naan
Album Neeyaai Naan
date of release
19-12-2017




Attention! Feel free to leave feedback.