Sounds of Isha - Kudhambai - translation of the lyrics into French

Lyrics and translation Sounds of Isha - Kudhambai




Kudhambai
Kudhambai
குதம்பாய்
Mon chéri, Kudhambai
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள்
Tu vois la flamme immense dans l'univers
பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி.
Dans ce corps, Kudhambai, tu la vois dans ce corps ?
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
Comme le ciel infini est invisible
பார்க்கப் படாதானடி குதம்பாய் ர்க்கப்படா தானடி.
Il est invisible, Kudhambai, mon chéri, il est invisible.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
Il se tient nu dans le vide
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய் இட்டமாய்ப் பார்ப்பாயடி.
Regarde-le attentivement, Kudhambai, regarde-le attentivement.
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை தேவார
Il n'a pas de demeure, il n'a pas de maison, mon chéri
மேதுக்கடி குதம்பாய் தேவார மேதுக்கடி.
Mon cher, Kudhambai.
என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி
Il existe éternellement, il est partout
நின்றது பிரமமடி குதம்பாய் நின்றது பிரமமடி.
C'est Brahma, Kudhambai, c'est Brahma.






Attention! Feel free to leave feedback.