Sreenivas - Sotta Sotta (From “Tajmahal”) Lyrics

Lyrics Sotta Sotta (From “Tajmahal”) - Sreenivas



அடி நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே அடி நீ எங்கே அடி நீ எங்கே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையோன்னு குடையோன்னு தா கிளியே
விட்டு விட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே அடி நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே பூ வைத்தே பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மகாலக் கட்டிக்
கொடுத்தவனும் நான்தாண்டி
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையோன்னு குடையோன்னு தா கிளியே
விட்டு விட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே அடி நீ எங்கே
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு மயிலே மயிலே
உன் ஞானம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது
சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மகாலு
குடையோன்னு குடையோன்னு தா கிளியே
விட்டு விட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே அடி நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே பூ வைத்தே பூ எங்கே
மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மகாலக் கட்டிக்
கொடுத்தவனும் நான்தாண்டி
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடி நீ எங்கே எங்கே நீ எங்கே




Sreenivas - 1998 A. R. Rahman Hits Songs
Album 1998 A. R. Rahman Hits Songs
date of release
15-05-2015



Attention! Feel free to leave feedback.