Suchitra - En Kangalo Lyrics

Lyrics En Kangalo - Suchitra




என் கண்களோ மாயவலை
மீனாக நீ வந்து மாட்டு
என் மேனியோ தங்கச் சிலை
லாக்கரில் நீ வைத்து பூட்டு
உன் கத்தி வீசையிலே
என் குத்தி கொலை செய்ய வா
முத்தம் நீ வைத்திட வா வா
என் ரத்த ஓட்ட வேகம் கூட வா
என் கண்களோ மாயவலை
மீனாக நீ வந்து மாட்டு
என் மேனியோ தங்கச் சிலை
லாக்கரில் நீ வைத்து பூட்டு
மின் காந்தே நிலவு என்னா
சந்தோஷ அழகு என்னா
சலவைக்கா சிற்பம் என்னைத் தீண்டு
கண்ணில் நீ பார்த்தாலே
என் தேகம் பற்றிக் கொள்ளும்
ஆசைக்கு போட மாட்டேன் லீவு
அந்த சாமி போல்
உன் கண்ணைக் குத்தும்
என் அழகை முன்னால் நின்று பாரு
அட பெண்ணால்தான்
இந்த பூமி சுற்றும்
நான் இல்லாமல் இன்பங்கள் ஏது
என் கண்களோ மாயவலை
மீனாக நீ வந்து மாட்டு
சுற்றின்ப மழை நானே
இஷ்டம் போல் நனையத் தானே
சாடிக்குள் முடி வைத்தால் சாது
திரண்டு நீ பார்த்தாலே
என் வாசம் உன்னைச் சாய்க்கும்
மகுடிக்கு ஆடும் நீயோர் பாம்பு
இது மேத்தை காடு
நீ வித்தை காட்டு
என் மூச்சுக் காற்றில் தேன் தளிக்கும் பாரு
ஒரு தெப்பம் நான்
சுடும் வெப்பம் நான்
உன் தேவை அந்த காதில் கேளு
என் கண்களோ மாயவலை
மீனாக நீ வந்து மாட்டு
என் மேனியோ தங்கச் சிலை
லாக்கரில் நீ வைத்து பூட்டு
உன் கத்தி வீசையிலே
என் குத்தி கொலை செய்ய வா
முத்தம் நீ வைத்திட வா வா
என் ரத்த ஓட்ட வேகம் கூட வா



Writer(s): Annamalai, Ganesh Ragavendra


Attention! Feel free to leave feedback.