Unni Menon feat. Anuradha Sriram - Karu Karu Karupayi Lyrics

Lyrics Karu Karu Karupayi - Unni Menon , Anuradha Sriram




கரு... கரு... கருப்பாயி...
நீ... வெளுத்தது...
ஏன்... கருப்பாயி...
தொட ...தொட... தொடமாட்டேன்...
தொட்ட... நானும்... விடமாட்டேன்...
கரு, கரு, கருப்பாயி...
நீ ...வெளுத்தது... ஏன். கருப்பாயி...
தொட, தொட, தொடமாட்டேன்...
தொட்ட, நானும். விடமாட்டேன்.
சிரி, சிரி, சிரிப்பழக...
சிலுத்தது... ஏன்... சிரிப்பழக...
விடு, விடு, விடமாட்டேன்...
நீ தொடம நான் விடமாட்டேன்
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
கரு, கரு கருப்பாயி
நீ வெளுத்தத ஏன் கருப்பாயி
தொட, தொட தொடமாட்டேன்
தொட்ட நானும் விடமாட்டேன்
திருப்பாச்சி திருப்பாச்சி
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது உடம்பு இது
உடம்பு இது இது
அது
மணியாச்சி மணியாச்சு
மணியாச்சு வீரத்த நான் பார்த்ததுல
மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கி புட்டேன்
மயங்கி புட்டேன்
மயங்கி புட்டேன்
சொப்புன சுந்தரியே
ரொம்பத்தான் கொஞ்சுரியே
எல்லையா மிஞ்சுரியே
தொந்தரவு பண்ணுறியே
ஏய் சுட்டும் சுட்டும்
நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
உன் பேச்சு உன் பேச்சு
உன் பேச்சு சொழட்டி விட்ட சோழியாடி
சொழட்டி விட்ட சோழியாடி
சொழட்டி விட்ட சோழியாடி
சோழியாடி சோழியாடி சோழியாடி
பித்தாச்சு பித்தாச்சு
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொளப்பாச்சு
எனக்கு இப்ப பொளப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு
நடந்ததா நெனச்சுக் குவோம்
நெனச்சத நடத்திக் குவோம்
எப்போ எப்போ எப்போ
கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக் குவோம்
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா
கரு கரு கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்ட நானும் விடமாட்டேன்
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல ஒத்திக்கலாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்...
பத்திக்கலாமா
சுட்டும் சுட்டும் நெருப்பூ போல
ஒத்திக்கலாமா மாமா
பஞ்சும் பஞ்சும் நான் இருக்கேன்
பத்திக்கலாமா



Writer(s): Deva, K.subash



Attention! Feel free to leave feedback.